ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வீசிய உலகின் மிகவும் சக்திவாய்ந்த MOAB குண்டு
உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகளிலேயே, அணுவாயுதத்திற்கு அடுத்ததாக மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகின்ற குண்டின் பெயர் 'மொஆப்'(MOAB).
GBU-43/B- Massive Ordnance Air Blast(MOAB) என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகின்ற 'மொஆப்' என்பது, சுமார் 20000 இராத்தல் வெடிபொருட்கள் நிரப்பட்ட ஒரு குண்டு.
தனது இராணுவக் கண்டுபிடிப்புக்களிலேயே அணுவாயுதம் அல்லாத மிகப் பயங்கரமான ஆயுதம் என்றும், mother of All bombs என்றும் கூறப்படுகின்ற மோஆப்(MOAB) குண்டை அமெரிக்கா முதன் முதலில் ஆப்கானிஸ்தானிலேயே பரீட்சித்துப் பார்த்திருந்தது.
இந்த விடயம் பற்றியும், அப்படியான அழிவின் ஆயுத தாக்குதல்களில் இருந்து தப்பி தலிபான்களால் எவ்வாறு மீண்டெழ முடிந்தது என்றும் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri