கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை (Photo)

Canada Police Brampton
By Murali Dec 17, 2021 12:33 PM GMT
Report

கனடா - பிரம்டன் நகரில் காணாமல் போன தமிழ் இளைஞர் ஒருவரை கண்டுப்பிடிக்க உதவுமாறு பீல் பிராந்திய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

24 வயதான நிவேதன் அழகேஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 3ம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இறுதியாக பிரம்டன் Calderstone Road and Lexington Road பகுதியில் காணப்பட்டுள்ளார். அவர் கடைசியாக 2008 Red Nissan Rogue SUV காரை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர் 5 - 6 அடி உயரம் மற்றும் 130 பவுண்டுகள் எடையுள்ளவர் என விவரிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த இளைஞரின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர் குறித்த தகவல் தெரிந்தால் 905-453-3311 extension 2133 என்ற எண்ணில் அழைக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.       

Gallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US