அமைச்சர்களிடம் ஆடம்பர வாகனங்கள் இல்லை- மக்கள் நினைப்பது தவறு - நாலக கொடஹேவா
gampaha
nalaka kodaheva
By Steephen
மக்கள் நினைக்கும் அளவுக்கு அமைச்சர்களிடம் ஆடம்பர வாகனங்கள் இல்லை என ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களே அமைச்சர்களுக்கு கிடைத்தன.
அந்த வாகனங்கள் சுமார் 10 ஆண்டுகள் பழமையானவை. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் நாடாளுமன்றத்திற்கு வருகின்றனர்.
இதனால், அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் ஏதாவது ஒன்றை வழங்கும் போது மக்கள் அது பற்றி குரோத மனப்பான்மையில் பேசுவது தவறு எனவும் கொடஹேவா குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US