செயலிழந்து காணப்படும் ஊர்காவற்துறை படகு திருத்தும் நிலையம்! அமைச்சர் கள விஜயம்
Jaffna
Ramalingam Chandrasekar
By Kajinthan
ஊர்காவற்துறை பகுதிக்கு நேற்றையதினம் (03) விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் ஊர்காவற்துறை இறங்கு துறையை பார்வையிட்டனர்.
அத்துடன் ஊர்காவற்துறையில் அமைந்துள்ள படகு திருத்தும் நிலையத்தை பார்வையிட்டனர்.
அந்த படகு திருத்தும் நிலையமானது கடந்த அரசாங்கத்தினால் 2021ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட நிலையில் செயலிழந்து காணப்படுகிறது.
அதில் இதுவரை ஒரு படகு மட்டுமே ஏற்றப்பட்டு காணப்படுவதாகவும், அந்த படகு திருத்தும் நிலையத்தை இயங்க வைப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாவும் அவர்கள் தெரிவித்தனர்.




வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US