கொக்குவெளி பகுதியில் இராணுவ சோதனைச் சாவடி
வவுனியா, ஏ9 வீதியின் கொக்குவெளி பகுதியில் புதிய இராணுவ சோதனைச் சாவடியொன்று நேற்றைய தினம் அமைக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று மாலை குறித்த பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக குறித்த சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியாவில் ஏற்கனவே ஓமந்தை, நெடுங்கேணி, பம்பைமடு, ஈரற்பெரியகுளம் பகுதிகளில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam
