மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Srilanka
Samagi Jana Balawegaya
Sajith
Harinfernando
By Ajith
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்படவுள்ள சிறப்பு நிதிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஹரின் பெர்னாண்டோ தனது சம்பளத்தை ஏற்கனவே இந்த நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மனுஷ நாணயக்கார மற்றும் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஊதியத்தை இந்த நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
ஏற்கனவே அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 18 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US