தென் அதிவேக வீதியில் பாரிய நெரிசல் நிலை
accident
police
road
By Ajith
தென் அதிவேக வீதியில் இன்று 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக பாரிய நெரிசல் நிலை ஏற்பட்டது.
இதன்போது குறைந்தது ஒருவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களனிகம மற்றும் தொடன்கொட இடைப்பாதைகளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேன், ஜீப் மற்றும் சில கார்கள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து காரணமாக தென் அதிவேக வீதியின் ஒரு பக்கம் மூடப்பட்டது.
இதனால் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக வீதியின் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இறுதியாக விபத்தில் தொடர்புடைய வாகனங்கள் அகற்றப்பட்டு வீதிப்போக்குவரத்து
இயல்புக்கு கொண்டு வரப்பட்டது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 5 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US