பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாலியல் தொழிலாளர்களாக மாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பால்வினை தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவத்துறை நிபுணர்களின் சங்க முக்கியஸ்தரான மருத்துவ நிபுணர் சித்ரான் ஹதுருசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் டொலர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படத் தொடங்கியது முதல் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.
பால்வினை தொற்று நோய்கள்
எச்.ஐ.வி. மற்றும் பால்வினை தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.
அதே போன்று குறித்த மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தாயிடமிருந்து எச்.ஐ.வி. தொற்றுவதைத் தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சைகளும் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் ஆண், பெண்கள் மத்தியில் பால்வினை மற்றும் எச்.ஐ.வி. தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர் சித்ரான் ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.
12 வருடங்களின் பின் நிரபராதியென விடுதலையான கைதி! அரசாங்க தரப்பால் 55 இலட்சம் ரூபா இழப்பீடு |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
