பிரான்ஸ் தலைநகர் பரிசில் பாரிய தீப்பரவல் (PHOTOS)

France Fire Paris Accident
By Benat May 30, 2023 04:18 PM GMT
Report

பிரான்ஸ் தலைநகர் பரிசின் Aubervilliers பகுதியிலுள்ள  ஆடை விற்பனை நிறுவனத்திற்கு  சொந்தமான சேமிப்பகம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரான்ஸ் தலைநகர் பரிசில் பாரிய தீப்பரவல் (PHOTOS) | Massive Fire Spread In France

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு  வந்த தீயணைப்பு படையினர் விரைவாக தீயை அணைக்க போராடியுள்ளனர். எனினும்  வெகு நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

சேமிப்பகத்தில் இருந்த 35 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாகவும்,  இதன்போது பல மில்லியன்  மதிப்புள்ள ஆடைகள் தீயில் கருகி சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

பிரான்ஸ் தலைநகர் பரிசில் பாரிய தீப்பரவல் (PHOTOS) | Massive Fire Spread In France

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US