ஜனவரியில் அரசுக்குள் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்! முக்கிய அமைச்சர்களின் பதவிகள் பறிபோகும் அபாயம் (Video)
Parliament
Paper News
Sri lanka
Cabinet
Sri lanka Government
By Benat
எதிர்வரும் வருடம் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக தெரியவருகின்றது.
ஜனவரி 18ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களைத் தவிர ஏனைய அமைச்சுக்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 21 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US