மரக்கறிகளின் விலைகளில் பாரிய மாற்றம்
கடந்த சில வாரங்களாக அதிகளவில் உயர்வடைந்திருந்த மரக்கறிகளின் விலைகள் தற்போது குறைவடைய ஆரம்பித்துள்ளன.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கரட், லீக்ஸ் மற்றும் போஞ்சி ஆகியன மொத்த விலையில் கிலோ 150 முதல் 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.
கெப்பெட்டிபொல, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தையிலும் மரக்கறி விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள்! வெற்றி பெறுவாரா ரணில்.. 8 மணி நேரம் முன்

ஆதார் அட்டையுடன் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையர் கைது: பொலிஸார் விசாரணை News Lankasri

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

விமானத்தில் சாப்பாடு கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்! ஷாக்கான நபர்...நடந்தது என்ன ? Manithan

ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்! சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கை குழந்தையுடன் வந்த ஆச்சரியம் Manithan
