மருதோடை கந்தசாமி கோவில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு
Sri Lankan Tamils
Vavuniya
Hinduism
By Keethan
Courtesy: Sajithra
வவுனியா - ஓமந்தை மருதோடை பகுதியிலுள்ள மருதோடை கந்தசாமி கோவில் போரிற்கு பின்னர் தற்போது புனராவர்த்தனம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருகின்றது.
இதற்கமைய, இன்று (08.06.2024) எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், வவுனியா உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் இருந்து பெருமளவான பக்த்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மண்டலாபிசேகம்
அதேவேளை, நேற்று (06) கர்மாரம்ப கிரியைகள் இடம்பெற்றதுடன் நாளை (09) கும்பாபிசேகம் நடைபெற்று தொடர்ந்து 15 நாட்கள் மண்டலாபிசேகம் நடைபெறவுள்ளது.
மேலும், இது நீண்ட தென்மை வரலாற்று கொண்ட கோயிலாகவும் கதிர்காமம் பாதயாத்திரை செல்லும் முருக பக்த்தர்கள் தங்கி இளைப்பாறி செல்லும் முருகு தலமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US