சிறைக்கு செல்ல வேண்டியவர்கள் நாங்கள் அல்ல..! சந்திரசேகரின் குற்றச்சாட்டுக்களுக்கு மனோ கணேசன் பதிலடி

Anura Kumara Dissanayaka Mano Ganeshan Sri Lanka Politician Ramalingam Chandrasekar
By Dhushi Jul 20, 2026 07:06 AM GMT
Report

 தற்போது தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்திருப்பது, அநுர அரசால் தான் கைது செய்யப்படக் கூடாது என்பதற்காக தான் என்றும், வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“களம்” நிகழ்ச்சிக்கு ஒன்லைன் வழியாக இணைந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெப்பத்தைத் தணிக்க வான் எல குளத்தில் தஞ்சம் புகுந்த காட்டு யானைகள்

வெப்பத்தைத் தணிக்க வான் எல குளத்தில் தஞ்சம் புகுந்த காட்டு யானைகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போராட்டங்கள் செய்து, ஆட்சியை பிடித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 22 மாதங்களாகியும் இதுவரையில் தமிழ் மக்களுக்காக ஒன்றும் செய்ய வில்லை.

இதனை நாங்கள், சுமாராக 30 மாதங்களுக்கு பின்னர் தட்டிக்கேட்போம். மாறாக, நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை, மேடை அமைத்தோம், இதுவொரு கூட்டு முயற்சியாக பார்க்கப்படுகின்றது.

சிறைக்கு செல்ல வேண்டியவர்கள் நாங்கள் அல்ல..! சந்திரசேகரின் குற்றச்சாட்டுக்களுக்கு மனோ கணேசன் பதிலடி | Mano Responds To Chandrasekhars Allegations

மக்களுக்காக நாங்கள் கேட்கும் மாகாண சபை தேர்தல், காணி விடுவிப்பு போன்ற விடயங்களை அரசாங்கம் கருத்திற் கொள்ளாவிட்டால் 30 மாதங்களுக்கு பின், மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றார்.

அநுர அரசாங்கத்தில் நடக்கும் மோசடிகளையும், நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் இயங்கும் அரசாங்கத்தின் அசமந்தப்போக்கையும் களம் நிகழ்ச்சி இன்னும் ஆழமாக ஆராய்கிறது...

தொடரும் சர்ச்சைக்குரிய மரணங்கள்: FBI உதவியை நாடுமாறு மொட்டுக்கட்சி கோரிக்கை

தொடரும் சர்ச்சைக்குரிய மரணங்கள்: FBI உதவியை நாடுமாறு மொட்டுக்கட்சி கோரிக்கை

நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US