மஹிந்த சமரசிங்கவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு மஞ்சு வர்னகுமார (PHOTOS)
Election
Ranjith Siyambalapitiya
Mahinda Samarasinghe
Manju Lalith Warna Kumara
By Kamel
மஹிந்த சமரசிங்கவின் (Mahinda Samarasinghe) இராஜினாமா காரணமாக வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ணகுமார (Manju Lalith Warna Kumara) நியமிக்கப்பட்டுள்ளார்.
மஞ்சு லலித் வர்ணகுமார் களுத்துறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய தினம் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) முன்னிலையில் மஞ்சு லலித் வர்ணகுமார பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
லலித் வர்ணகுமாரவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து தேர்தல் செயலகம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US