உலகின் வயதான மனிதராக கருதப்பட்டவர் காலமானார்

United Kingdom Guinness World Records World
By Sivaa Mayuri Nov 27, 2024 09:22 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in உலகம்
Report
Courtesy: Sivaa Mayuri

உலகின் மிக வயதான மனிதர் தனது 112 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜோன் அல்பிரட் டினிஸ்வுட் என்ற இவர் நேற்று, அவர் வசித்து வந்த இங்கிலாந்தின் சவுத்போர்ட் பராமரிப்பு இல்லத்தில் காலமானதாக  கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா என்பவர் தனது 114 வயதில் இறந்த பின்னர், உலகின் மிக வயதான மனிதராக ஜோன் அல்பிரட் டினிஸ்வுட் கருதப்பட்டார்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்

இங்கிலாந்தின் வயதான மனிதர்

டைட்டானிக் கப்பல் மூழ்கிய 1912 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிறந்த டினிஸ்வுட், 2020 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டார்.

உலகின் வயதான மனிதராக கருதப்பட்டவர் காலமானார் | Man Thought To Be The World S Oldest Man Has Died

ஏப்ரல் 2024 இல் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனை புத்தகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர், இரண்டாம் உலகப் போரின் போது ரோயல் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக, 116 ஆண்டுகள் மற்றும் 54 நாட்கள் வரை வாழ்ந்த ஜப்பானைச் சேர்ந்த ஜிரோமோன் கிமுரா என்பவரே, மிகவும் வயதானவர் என்று கருதப்பட்ட நிலையில், 2013 இல் காலமானார்.

இந்தநிலையில், தற்போது வாழ்ந்துக்கொண்டிருக்கும் 116 வயதாகும் ஜப்பானைச் சேர்ந்த டோமிகோ இடூகா, என்ற பெண்ணே உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்று கருதப்படுகிறார்.  

அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து

அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான போர் நிறுத்தம் ஆரம்பம்

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான போர் நிறுத்தம் ஆரம்பம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US