ஆணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம்: கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Death Police Batticaloa Arrest Court
By Kanamirtha Mar 22, 2022 04:22 AM GMT
Report

மட்டக்களப்பு - ஆரையம்பதி செல்வநகர் பகுதியில் ஆண் ஒருவரை தீயில் எரித்து உயிரிழக்கச் செய்த சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அவரது மகள், மருமகன் இருவரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆரையம்பதி - செல்வநகரைச் சேர்ந்த முன்னாள்  பொலிஸ் உத்தியோகத்தரும் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாவலராகக் கடமையாற்றி வந்தவருமான 54 வயதுடைய சடாச்சரலிங்கம் ஜீவநாயகம் என்பவரே சிகிச்சை பலனின்றி 19 ஆம் திகதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மதுபோதையில் தினமும் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு தனக்கு தானே தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைப்பதாக மிரட்டிவந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான கடந்த 18ஆம் திகதி இரவு இவ்வாறே மனைவியுடன் சண்டையிட்டு தனக்கு தானே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைக்கப் போவதாக மிரட்டியபோது அங்கு வந்த மகன், மகள் மற்றும் மருமகன் கோபம் கொண்ட நிலையில் தீயைப் பற்றவைத்து அவர் மீது எறிந்துள்ளனர்.

தீ பற்றியமையால் எரிந்து படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் கடந்த(19) ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் போரில் உயிரிழந்தவரின் மகனான பொலிஸ் உத்தியோகத்தர், அவரது மகள் மற்றும் மருமகன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவர்கள் நேற்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்களைக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US