கம்பஹாவில் இருந்து முல்லைத்தீவு வந்தவர் அதிரடிப் படையினரால் கைது (Photo)
Arrest
Mullaitivu
Gampaha
Court
STF
By Independent Writer
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கஜமுத்தினை விற்பனைக்காக கொண்டுவந்த நபர் ஒருவரை சிறப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
22.01.2022 நேற்று காலை முல்லைத்தீவு நகர் பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தினை சேர்ந்த 47 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரை முல்லைத்தீவு
பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட நீதவான்
நீதிமன்ற பதில் நீதிபதி வாசல்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US