இலங்கைக்கு உதவி செய்ய தயாராகும் மலேஷியா

Sri Lanka Economic Crisis Sri Lanka Malaysia
By Jenitha Jun 29, 2022 11:49 AM GMT
Report

நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான மலேஷிய நாட்டு உயர் ஸ்தானிகர் டன் யங் தாய் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பு இன்று (29) நீதி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் மலேஷியா

இலங்கைக்கு உதவி செய்ய தயாராகும் மலேஷியா | Malaysia Ready To Help Sri Lanka

சந்திப்பின்போது விசேடமாக இரண்டு நாடுகளுக்கிடையில் இருக்கும் சந்தை மற்றும் ராஜதந்திர தொடர்புகள் தொடர்பாகவும் இலங்கை மற்றும் மலேஷியாவுக்கு மத்தியில் இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டடிருந்தது.

இரு நாடுகளுக்கிடையில் நீண்டகால நட்புறவு இருந்து வருவதாகவும் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு மலேஷிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைக்கு மலேஷியா உதவி

இலங்கைக்கு உதவி செய்ய தயாராகும் மலேஷியா | Malaysia Ready To Help Sri Lanka

பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் இருந்துவரும் தொடர்புகளை மேலும் முன்னேற்றுவதற்காக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் தங்களின் நாட்டின் ஒத்துழைப்பை இலங்கைக்கு பெற்றுத்தருவதாகவும் உயர்ஸ்தானிகர் இதன்போது உறுதியளித்ததாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவுக்கு எதிரான மோதலில் ரணிலுக்கு ஏற்பட்ட தோல்வி 


மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US