நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ராஜபக்ச குடும்பத்துடன்-குணதிலக்க ராஜபக்ச
நாட்டு மக்களின் பெரும்பாலானவர்கள் ராஜபக்ச குடும்பத்தினருடன் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச தெரிவித்துள்ளார.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக கடமைகளை பொறுபேற்றுக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டு மக்களில் சிறிய தரப்பினர் ராஜபக்ச குடும்பத்தை நிராகரித்தாலும் நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாகவே இருப்பதாகவும் அந்த குடும்பத்தினருடன் அவர்களுக்கு எந்த விரோதமும் இல்லை எனவும் குணதிலக்க ராஜபக்ச கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடிகர் விஜய்யுடன் முற்றிய சண்டை: விஜய்யை கடைசியாக எச்சரித்த மனைவி..! விவாகரத்து செய்வது உண்மையா? Manithan

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராஜயோகம்! இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்.. உங்கள் ராசி இருக்கா? News Lankasri
