கொழும்பில் முக்கிய மார்க்க பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
Colombo
Panadura
Nugegoda
By Murali
பேருந்து போக்குவரத்து பிரச்சினை காரணமாக சில தனியார் பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி பாணந்துறை – கொழும்பு கோட்டை (100), மொறட்டுவ − கொழும்பு கோட்டை (101) மற்றும் பாணந்துறை − நுகேகொட (183) ஆகிய மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் பேருந்து ஊழியர்களே பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US