தூதுவராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் மஹிந்த!

Sri Lanka Parliament Mahinda Samarasinghe ambassador to the United States
By Kamel Dec 03, 2021 04:01 AM GMT
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க (Mahinda Samarasinghe) இலங்கையின் புதிய அமெரிக்கத் தூதுவராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அமெரிக்கா, மெக்ஸிக்கோ மற்றும் ட்ரினிடாட் என்ட் டுபேகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக மஹிந்த சமரசிங்க தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மஹிந்த சமரசிங்க நேற்றைய தினம் தூதுவர் பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். 27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 19 ஆண்டுகள் அவர் அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றியுள்ளார் என்பதுடன், ஆறு ஆண்டுகள் மாகாண அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US