முன்னாள் பிரதமர் மகிந்தவிற்கும் ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு (Photos)
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Dr. S. Jaishankar
India
By Thulsi
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று (20.01.2023) வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்திய அரசிற்கு நன்றி தெரிவிப்பு
இலங்கையின் இக்கட்டான காலங்களில் உதவிய இந்திய அரசாங்கத்திற்கு மகிந்த இதன்போது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US