சிங்கம் போல் வரவேண்டிய மகிந்த பூனை போல் இரகசியமாக வந்து சென்றார் - சந்திம வீரகொடி
Parliament of Sri Lanka
Chandima Weerakkody
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
By Murali
முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சிங்கம் போன்று நாடாளுமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
எனினும், இன்று பூனை போன்று இரகசியமாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து எலியை போன்று வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு மதிக்கும் தலைவரான மகிந்த ராஜபக்சவை 'வீட்டுக்கு போ' என்று கூறும் நிலைக்கு நாட்டு மக்கள் வந்துள்ளதாக சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.

Mr. Ramji Swamigal
4.8 221 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
லீடர் திரைப்படத்தின் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
ஈஸ்வரியை வைத்து குணசேகரன் போட்ட திட்டம், ஜனனி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
விருது மேல் விருது வாங்கிய பல்லவன், வீட்டில் நடேசன் செய்த காரியம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US