கனடாவில் மாயமான 16 வயது சிறுமி! புகைப்படத்துடன் பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
Canada
Police
Missing
By Dhayani
கனடாவில் காணாமல்போன 16 வயது சிறுமியை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
northwest Scarboroughல் இருந்து 16 வயதான Iyah Allam என்ற சிறுமி கடந்த 12ஆம் திகதி காணாமல்போயுள்ளார்.
காணாமல்போன சிறுமி 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும்,ஒல்லியான உடல்வாகு கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன சிறுமி Iyah Allam குறித்து தகவல் தெரிந்தவர்கள் 416-808-4200 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒருவர் காணாமல்போனால் 24 மணி நேரம் வரையில் காத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கதறி கதறி அழுத சௌந்தர்யா, Confession அறை அழைத்து அவரை சிரிக்க வைத்த பிக்பாஸ்... கியூட் Conversation வீடியோ இதோ Cineulagam
அர்னவ், விஷால் யாருமே இல்லை என்னுடைய காதலர்... பிக்பாஸ் 8 அன்ஷிதா வெளிப்படையாக கூறிய விஷயம் Cineulagam
33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சொத்து மதிப்பு, சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
அல்லு அர்ஜுன் விவகாரத்தை போல திருப்பதி கூட்ட நெரிசலிலும்.., முன்னாள் அமைச்சர் ரோஜா கேள்வி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US