முதன்முறையாக ஆனந்தபுரம்- பச்சைபுல்மோட்டை துயிலுமில்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு
Tamils
Mullaitivu
Maaveerar Naal
By Shan
கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவு- ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் பச்சைபுல்மோட்டை துயிலுமில்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
அஞ்சலி
குறித்த அஞ்சலி நிகழ்வில் இரண்டு மாவீரர்களின் இரு தாயார்களான காவியநாயகி ஜெயஅலெக்ஸ் மற்றும் திருநாவுக்கரசு சரோஜினிதேவி ஆகியோர் இணைந்து பொதுச்சுடரினை ஏற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US