முல்லைத்தீவில் இடம்பெற்ற மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு
Tamils
Mullaitivu
Hinduism
By Shan
Courtesy: Sajithra
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஐயப்பன் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூசை
நிகழ்வானது சிறப்புற இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வானது நேற்றையதினம் (14) நடைபெற்றுள்ளது.
இடம்பெற்ற நிகழ்வுகள்
ஆலய தலைவர் அமுதலிங்கம் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த விழாவில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கிருபாலிங்கம், மணியம்மா, ஜெயபாலன், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி வரவேற்புரை, தலைமையுரை, அறநெறி மாணவர்களின் நிகழ்வு போன்ற பல நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கோட் என்ற மாஸ் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
உலகம் முழுவதும் இருக்கட்டும், சென்னையில் மட்டும் விஜய்யின் கோட் இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
Baakiyalakshmi: அனைவருக்கும் தாத்தா எழுதி வைத்த கடைசி கடிதம்! கண்ணீரில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்... அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் News Lankasri
ரூ. 34,000 கோடி சொத்து.., தமிழகத்தை சேர்ந்த பணக்கார திரைப்பட தயாரிப்பாளர்: யார் தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US