செந்தில் தொண்டமானுக்கு இந்தியாவிலிருந்து வந்த அழைப்பு!
M. K. Stalin
Sri Lanka Politician
Senthil Thondaman
By Chandramathi
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு உரை ஆற்றுவதற்காக இ.தொ.க தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து
இவ்விழாவில் சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் உட்பட பல அயலக நாட்டு தமிழ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US