தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்த புஷ்பராஜ்
அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்னோல்ட் கிளாஸிக் பொடி பில்டிங் (Body Building) போட்டியில் லூசியான் புஷ்பராஜ் பங்கு பற்றி நான்காம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
சுப்பர் ஹெவி பொடி பில்டிங் (உடற்கட்டமைப்பு) பிரிவில் லூசியான் புஷ்பராஜ் பங்கேற்றிருந்தார்.
போட்டியில் நான்காம் இடம்
இந்தப் போட்டியில் புஷ்பராஜ் நான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
போட்டியில் நான்காம் இடத்தைப் பெற்றுக் கொண்ட அவர், இலங்கை மக்களுக்கு நன்றி பாராட்டுவதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
புஷ்பராஜ் இதற்கு முன்னதாகவும் சர்வதேச போட்டிகளில் இலங்கையின் சார்பில் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 23 மணி நேரம் முன்

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
