வைத்தியசாலை கைக்குண்டு அரசியல்வாதி வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதா? செய்திகளின் தொகுப்பு
Investigation
Colombo
Bomb
Arrest
By Mayuri
கொழும்பு - நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள முன்னணி வைத்தியசாலையின் மலசலகூடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு, அரசியல்வாதியொருவரின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது என கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் சாட்சியளித்துள்ளார்.
கொழும்பு - 7 பகுதியிலுள்ள அமைச்சர்களுக்கான உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திலிருந்து இந்த கைக்குண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US