அஸ்ட்ரா செனகா ஆபத்தை ஏற்படுத்துமா? இலங்கை வைத்தியர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
அஸ்ட்ரா செனகா முதலாம் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் செயற்திறமை பிறபொருள் எதிரிகள் (என்டிபொடி) 16 வாரங்களுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைவதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட ஆய்வுக்குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குறையும் அளவு நூற்றுக்கு 26.1ஆக காணக்கூடியதாக இருப்பதாக ஆய்வுக்குழுவின் உறுப்பினரான கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
இருந்த போதும் செயற்திறமை பிறபொருள் எதிரிகளில் குறைவு இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நெருக்கமாக இருக்கும் ஞாபக கலகங்கள் செயற்திறமை மிக்கதாக இருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
