2026 ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ்

Delhi Capitals Lucknow Super Giants IPL 2026
By Shadhu Shanker Apr 01, 2026 05:52 PM GMT
Report

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

ஐபிஎல் 2026 தொடரின் 5ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று(1) மோதின.

 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

நாணயசுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

2026 ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் | Lsg Vs Dc Lsg Vs Dc

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த லக்னோ  டெல்லி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 141 ஓட்டங்களை எடுத்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

தொடர்ந்து டெல்லி 142 ஓட்டங்ககளை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.

லக்னோ தரப்பில் அதிகபட்சமாக அப்துல் சமத் 36 ஓட்டங்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் லுங்கி இங்கிடி, நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், அக்ஷர் படேல் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

அதனை தொடர்ந்து 142 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று டெல்லி அணி சார்பில் கேல்எல்.ராகுல் மற்றும் பெதும் நிசங்கா களமிறங்கினர்.

2026 ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் | Lsg Vs Dc Lsg Vs Dc

எனினும், சமியின் முதல் பந்திலேயே கேல்எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.அதனை தொடர்ந்து அடுத்து வந்த எந்த வீரருமே பெரிதாக சோபிக்கவில்லை.

சமிர் ரிஸ்வி மற்றும் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடி டெல்லி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

சமிர் ரிஸ்வி 70 ஓட்டங்களும், ஸ்டப்ஸ் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மொஹமட் சமி மற்றும் மோசின் கான் தலா 1 விக்கெட்டுகளும், பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுக்களும் எடுத்தனர்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US