கடற்தொழிலாளர்கள் பிரச்சினைக்கு சட்ட நடவடிக்கை!(Video)
Jaffna
Fishing
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
By Theepan
கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகவும் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் நேற்று (18.09.2022) இடம்பெற்றுள்ளது.

கடற்தொழில் அமைப்பு பிரச்சினை
நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் ஏற்பாட்டில்
பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் சட்டத்தரணி நாகானந்த
கொடித்துவக்கு பங்கேற்று வடமாகாண கடற்தொழில் அமைப்பு பிரதிநிதிகளின்
பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.6 34 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US