பதவி விலக தயாராகும் முன்னணி அரச அதிகாரி! - வெளியாகியுள்ள தகவல்
Colombo
Chamal Rajapaksa
Job
By Murali
நாட்டின் முன்னணி அரச அதிகாரி ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் பதவி விலகப் போவதாக ஏற்கனவே சில அரசியல்வாதிகளிடம் அந்த அதிகாரி கூறியிருக்கிறார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சந்திரிக்கா பண்டாரநாயக்கா காலத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னணி அதிகாரியே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக அமைச்சர் சமல் ராஜபக்சவும் குறித்த அதிகாரி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். உர நெருக்கடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US