நுவரெலியாவில் பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள்
Tourism
Nuwareliya
By Steephen
புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியா நகருக்கு பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக நுவரெலியா மாநகர மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இம்முறை புத்தாண்டு காலத்தில் கடந்த காலத்தை விட அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக தங்குமிடங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்துள்ளன. நுவரெலியாவுக்கு வரும் முன்னர் தங்குமிடங்கள் குறித்து அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.
நுவரெலியா நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றுமாறு நாங்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றோம்.
அதற்கான வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளன எனவும் சந்தனலால் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US