மட்டக்களப்பில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மீட்பு

Sri Lanka Army Sri Lankan Tamils Batticaloa Sri Lankan Peoples LTTE Leader
By Bavan Jan 06, 2026 01:46 PM GMT
Report

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பந்தனாவெளி சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர்  மீட்டுள்ளனர்.

குறித்த மீட்பு நடவடிக்கை இன்றைய தினம் (05.01.2026)  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்

வெடுகுண்டுகள் மீட்பு

வயலில் வேலை செய்துக்கொண்ருந்தவர் ஒருவர்,  வயலை சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காக குழி தோண்டிய போது, கைக்குண்டுகள் தென்படுவதினை அவதானித்து வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற அனுமதியை பெற்ற விசேட அதிரடிப்படையினர், இன்று கொட்டும் மழையில் தோண்டு பணியை முன்னெடுத்துள்ளனர். 

மட்டக்களப்பில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மீட்பு | Large Cache Of Ltte Explosives Recovered

திருகோணமலை மாவட்ட விசேட அதிரடிப் படை உதவி அத்தியட்சகர் ஏ.எம்.ஜி. சுஜிவ அத்தனாயக்க தலைமையில், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டார, அம்பந்தனாவெளி கிராம சேவகர் சீ.கஜேந்திரன், வாகரை பிரதேச விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி அமில சிந்தக்க பிரேமரத்ன ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் தோண்டு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இதன்போது,  பொலித்தீன் பைகளில் பொதி செய்து நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்த 38 ஆர்பிஜி குண்டுகள்,38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதி கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம் அமைந்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

GalleryGalleryGalleryGallery

சதாம் உசைனை நினைவுபடுத்தும் மதுரோ! அமெரிக்காவின் மிரள வைக்கும் இராஜதந்திர நகர்வுகள்

சதாம் உசைனை நினைவுபடுத்தும் மதுரோ! அமெரிக்காவின் மிரள வைக்கும் இராஜதந்திர நகர்வுகள்

போதைப் பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்துவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால சூளுரை

போதைப் பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்துவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால சூளுரை

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US