வறுமைக்கு எதிரான போராட்டம்: மனம் திறக்கும் குடும்பப்பெண் (Video)
குடும்பநிலையின் நிமித்தமாக வீதியில் அதிஷ்ட இலாப சீட்டு விற்கும் பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட சவால்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் ;கதைகேளு' நிகழ்ச்சியில் தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.
ஒரு குடும்பத்தின் இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் சுமார் ஏழு வருட காலமாக அதிஷ்ட இலாப சீட்டு விற்கும் தொழிலை செய்து வருகிறார்.
குறிப்பாக இந்த பெண் இதற்கு முதல் ஆசிரியராகவும் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளர் ஆகவும் கடமையாற்றியுள்ளார். எனினும் தனிப்பட்ட குடும்பப்பிரச்சினைகள் காரணமாக அந்த வேலைகளிலிருந்து விலகி இந்த தொழிலை தேர்ந்தெடுத்து செய்து வருகின்றார்.
தான் கடந்து வந்த பாதைகள் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து கீழ்வரும் காணொளியில் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri