அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
நாளை(19)முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை குறைக்கப்பட்டுள்ள பொருட்கள்
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் நிறை கொண்ட டின் மீனின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய 650 ரூபாவாகும்.
மேலும், 425 கிராம் நிறைகொண்ட உள்ளூர் டின் மீனின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 545 ரூபாவாகும்.
ஒரு கிலோ பச்சை பயறு 20 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.
அத்துடன், கிலோ நெத்தலியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1090 ரூபாவாகும்.
மேலும், கொத்தமல்லி ஒரு கிலோகிராமின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.

டொலர் இல்லையெனில் மீண்டும் இறக்குமதிக்கு கட்டுப்பாடு : ஒரே இரவில் ரூபாவின் பெறுமதியில் மாற்றம் ஏற்படுமா





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
