இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருகின்றது
Frontline Socialist Party
By Kamal
இலங்கை, இந்தியாவின் காலணியாக மாறி வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜாகொட இந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் ஊடாக இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல்வேறு துறைகள் ஒவ்வொன்றாக இந்தியாவின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருள் கொள்வனவு தொடர்பிலும் இந்தியாவின் வர்த்தக நோக்கங்களை இந்த அரசாங்கம் நிறைவேற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US