குருந்தூர்மலை விவகாரம் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காட்டம்

Jaffna Nothern Province Law and Order
By Shan Aug 19, 2023 02:55 PM GMT
Report

குருந்தூர்மலையை தொல்பொருள் திணைக்களத்தினுடைய ஆதிக்கத்திற்குள் முடக்கி தமிழர்கள் பாவிக்க முடியாத ஒரு இடமாக கொண்டு செல்வதற்கான முயற்சியாக இந்த அடக்குமுறையை  நாங்கள் பார்க்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற பாெங்கல் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தொிவிக்கையில்,

நீதிமன்றத்தின் பிரதியை பெற்று அதன்பிரகாரம் பொங்கல் நிகழ்வை மேற்கொள்ள தயாராக ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்கு வந்திருந்தும் இங்கு ஒருசாராருக்கு ஒரு பானையில் மட்டும் பொங்க அனுமதி வழங்கி  வேறுபானைகள் வைப்பதனை தடுத்து குறிப்பாக எங்களுடைய பொங்கலையும் தடுத்து தான் பொங்கல் நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.

நீதிமன்ற உத்தரவு

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் தெளிவுபடுத்திய பின்னரும் அதாவது பொங்கல் எனில் வழமையாக ஒரு நேர்த்தியின் பிரகாரம் நடைபெறுகின்ற உற்சவம்.

குருந்தூர்மலை விவகாரம் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காட்டம் | Kurundurmalai Issue Gajendrakumar Ponnambalam

அந்தவகையில் ஒருவருடைய நேர்த்தியுடன் மற்றவருடைய நேர்த்தியை தீர்க்க முடியாது இவ்வாறு தடுப்பது தவறானது.

நீதிமன்றத்தில் ஒரு பானையில் மட்டும் பொங்கல் பொங்க வேண்டும் என்ற உத்தரவு எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மாறாக பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதனை யாரும் தடுக்க முடியாது எனவும் அவ் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்திடம் நாங்கள் கேட்டுக்கொண்டது ஏனையவர்களும் பொங்கல் வைப்பதற்கு ஏற்ற வகையிலே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வழங்கினால் அல்லது நாங்கள் பொங்குவதற்குரிய தடைகள் ஏதும் இருப்பின் எந்தவகையில் பொங்க வேண்டும், எதனை செய்ய முடியாது என்ற விடயத்தை குறிப்பிட்டால் ஏனையவர்களுக்கு செய்தது போல் அதன் பிரகாரம் நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம் என கூறியும் அதனை அவர்கள் மறுத்திருக்கின்றார்கள்.

எங்களுடைய ஆதங்கங்களை சட்ட நிபுணர்களூடாக அணுகி நீதிமன்றத்தின் ஊடாக ஏனையவர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்கின்ற முறையிலே எங்களுடைய நியாயங்களையும் எடுத்து கூறி மக்களுக்கு இடையூறு  இல்லாது பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கும் தொல்பொருளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நடத்துவதற்குரிய வகையில் எங்களால் முடிந்த  முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார். 


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US