கோவிட் மூன்றாவது அலை ஈஸ்டர் தாக்குதலுக்கு சமனானது - குமார் குணரட்னம்

Sri Lanka Colombo Corona Virus Press Meet Covid - 19
By Steephen May 17, 2021 07:08 AM GMT
Report

இலங்கையில் கோவிட் மூன்றாவது அலையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு சமனான சம்பவமே நடந்துள்ளது எனவும், மூன்றாவது அலை ஏற்படலாம் என தகவலை அறிந்து அரசாங்கம் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து குணரட்னம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைய காலமாக ஏற்பட்ட வேகமான மரண வீதம் அதிகரிப்பு, நோயாளர்கள் அதிகரிப்பு, நோய் வேகமாக பரவி வருவது ஆகியவற்றுக்கு தெளிவாக தற்போதைய அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.

இது தெளிவாக மனித இனத்திற்கு எதிரான குற்றம். சரியான வேலைத்திட்டம், சரியான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடவில்லை.

இதற்கு இடையில், தம்மிக்க பாணி, கலசங்களை ஆற்றில் போட்டு, முற்றாக மூட நம்பிக்கைகளின் பின்னால் சென்று அமைச்சர்களும் அதற்கு உந்து சக்தியை வழங்கினர். சுகாதார அமைச்சர் நேரடியாக இதில் தலையிட்டு இருந்தார்.

உண்மையில் இது இரண்டாவது ஈஸ்டர் தாக்குதலை போன்றது. தகவல்களை அறிந்தும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

கோவிட் நிதியத்திற்கு என்ன நடந்தது என்ற வெளிப்படைதன்மை இல்லை. எப்படி நிதியத்திற்கு பணம் கிடைத்தது, அதனை செலவிட்ட விதம், செலவிட்டதன் உண்மையான விபரங்கள், உண்மையான கணக்கீடுகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பலவந்தமாக அன்பளிப்பாக பெற்று இந்த நிதியத்தை ஆரம்பித்தனர் எனவும் குமார் குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US