ரவூப் ஹக்கீமிற்கு கொவிட் தொற்று
Corona infected
By Independent Writer
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை இன்றைய தினம் பரிசோதனை அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்து தினங்களில் தம்மை சந்திக்க வந்தவர்கள் உரிய சுகாதார வழிமுறைகளை பின்றுமாறு கோரிக்கை விடுப்பதாக ஹக்கீம் மேலும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US