பிரான்சில் 100க்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்கள் பங்குபற்றிய சிறப்பு நிகழ்வு (Video)
பிரான்சில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குப்பற்றிய king of Dance நிகழ்வானது வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வு கடந்த 18.02.2023 அன்று மறுபிறவி அக்கடமியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து பிக்பாஸ் பிரபலம் அமீர் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பங்குபற்றிய கலைஞர்கள் தமது திறமையை வெளிக்காட்டியிருந்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam
