கார்கிவ் அணு ஆராய்ச்சி உலை மீது தாக்குதல்! - கதிரியக்க பொருட்கள் வெளியாகும் ஆபத்து
Russia
Ukrain
Kharkiv
Russo-Ukrainian War
By Murali
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள அணு உலை மீது ரஷ்ய ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் வடகிழக்கில் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தப்படுவதால், அந்த இடத்திற்கு ஏற்பட்ட சேதத்தை அதிகாரிகளால் மதிப்பிட முடியவில்லை என்று Kyiv Independent தெரிவித்துள்ளது.
தென்கிழக்கில் உள்ள ஜபோரிஷியா அணுமின் நிலையம் போன்ற உக்ரைனில் உள்ள அணுமின் நிலையங்களை குறிவைத்ததற்காக ரஷ்யா பலமுறை விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆபத்தானது என்றாலும், குறித்த தளத்தில் இருந்து இதுவரை கதிரியக்க பொருட்கள் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025..! தமிழ் மக்களின் ஆண்டுப் பலன் 2 நாட்கள் முன்
வந்தது ரிசல்ட்.. அஜித் ரேஸ் டீம் எந்த இடம் பிடித்தது பாருங்க! Qualification round முடிவுகள் Cineulagam
Super singer: இடை நிறுத்தப்பட்ட சிறுமியின் பாடல்.. கடைசியில் இமான் கொடுத்த தைரியம்- கண்ணீரில் அரங்கம் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US