குற்றப் புலனாய்வு பிரிவுகள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள முக்கிய நடவடிக்கை
CID - Sri Lanka Police
Ministry Of Public Security
Ananda Wijepala
By Dharu
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக இதுபோன்ற பிரிவுகளை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணை நோக்கம்
தென் மாகாணத்தில் ஏற்கனவே இதுபோன்ற பிரிவுகள் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி விசாரணைகளை நெறிப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும், சில விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் நேரடியாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US