கருணாவின் சர்ச்சைக்குரிய தொடர்புகள்?? கருணா தரப்பை குறிவைத்து புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள்!!
கருணா தரப்பு மீது ஒரு இராணுவ நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்த விடுதலைப் புலிகள் முதலாவதாக கருணா பக்கம் நின்ற போராளிகள், கருணாவின் ஆதரவாளர்கள், பொறுப்பாளர்களைக் குறிவைத்து உளவியல் நடவடிக்கையை ஆரம்பித்தார்கள்.
பாலியல் தொடர்புகள், நிதிமோசடி, படுகொலைகள் தொடர்பான பல குற்றச்சாட்டுக்களை கருணா மீது சுமத்தியிருந்தார்கள்.
கருணாவை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தி, கருணாவைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தில் ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசிகள் ஊடாகவும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பார்க்கின்றது ‘உண்மைகள்’ பெட்டகத் தொடரின் இந்த 11வது பாகம்.