நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை உற்சவம்..!
Jaffna
Nallur Kandaswamy Kovil
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் கார்த்திகை உற்சவம் நேற்று (26) மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கருவரையில் வீற்று இருக்கும் அலங்கார வேலனுக்கும் விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது.
மேலும், வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அலங்கார முருகன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட, அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று எம்பெருமான் திருக்கார்த்திகை மனை பீடத்தில் வீற்று, வள்ளி, தெய்வானை வீற்று உள்வீதியுடாக வந்து வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US