கொழும்பில் உயிரிழந்த மகிந்தவின் நெருங்கிய சகா - பொலிஸார் விசாரணையில் அம்பலமான தகவல்கள்

CID - Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Vethu May 09, 2026 03:15 AM GMT
Report

கொழும்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்த சம்பவம் அரசியல் மட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு, பல மணி நேரம் தனது சட்ட வழக்கு குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மறுநாள் காலையில் கபில சந்திரசேன தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் சரணடைய இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

12 ஆம் திகதி மகிந்த விசாரணைக்கு வரவிருந்த நிலையில் நடந்த அதிர்ச்சி! அம்பலமாகும் பல விடயங்கள்

12 ஆம் திகதி மகிந்த விசாரணைக்கு வரவிருந்த நிலையில் நடந்த அதிர்ச்சி! அம்பலமாகும் பல விடயங்கள்

மரணத்தில் மர்மம்

இந்நிலையில் கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் உயிரிழந்த நிலையில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் உயிரிழந்த மகிந்தவின் நெருங்கிய சகா - பொலிஸார் விசாரணையில் அம்பலமான தகவல்கள் | Kapila Spent Hours Talking About The Case

நேற்று காலை அவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால், குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் பயணப் பை ஒன்றின் பட்டியைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து உயிரை மாய்த்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் மனைவியின் சகோதரியை திருமணம் செய்தவர் என்பதால், கொள்ளுப்பிட்டியில் உள்ள அரவிந்த டி சில்வாவின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு 14 எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நள்ளிரவில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நள்ளிரவில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கடும் நிபந்தனை

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுமார் 54 நாட்களாக சிறையில் இருந்த கபில சந்திரசேனாவுக்கு 5ஆம் திகதி கடும் நிபந்தனைகளுடன் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.

கொழும்பில் உயிரிழந்த மகிந்தவின் நெருங்கிய சகா - பொலிஸார் விசாரணையில் அம்பலமான தகவல்கள் | Kapila Spent Hours Talking About The Case

5 லட்சம் ரொக்கப் பிணையும், ஒரு கோடி ரூபாய்க்கு இரண்டு சரீர பிணைகளும் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பிணைத்தாரர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு பிணை வழங்க முன்வந்தவர்கள் உறவினர்கள் அல்ல எனவும் அவர்கள் 15,000 ரூபாவிற்கு கூலிக்கு அமர்த்தப்பட்ட போலியானவர்கள் எனவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

போலிப் பிணையாளர்களை முன்னிலைப்படுத்தியதன் மூலம் நீதிமன்றத்தை ஏமாற்றியதாகக் கூறி, அவரை உடனடியாகக் கைது செய்து வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. தற்போது அவரது கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களிலும் உயர்மட்டப் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனில் மீண்டும் தீவிர அரசியலுக்குள் ரணில் - ஹரின் பெர்னாண்டோவின் அதிரடி அறிவிப்பு

ஜூனில் மீண்டும் தீவிர அரசியலுக்குள் ரணில் - ஹரின் பெர்னாண்டோவின் அதிரடி அறிவிப்பு

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US