கண்டி - கொழும்பு பிரதான வீதி மீண்டும் மூடப்பட்டது!
Weather
Colombo
Kandy
By Murali
கடும் மழையுடனான வானிலையை அடுத்து, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.
இதன்படி, நாளை அதிகாலை 6 மணி வரை வீதி மூடப்பட்டுள்ளது. பஹல கடுகண்ணாவ ஊடாக கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகள், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US