களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! பொலிஸார் வெளியிட்ட தகவல்

Kalutara Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Death
By Dhayani May 11, 2023 10:50 PM GMT
Report

களுத்துறையில் பாடசாலை மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊகங்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய பிரதான சந்தேகநபர் ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை கைது செய்வதற்கு முக்கிய தகவல்களை வழங்கியமைக்காகவும் பொலிஸார் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! பொலிஸார் வெளியிட்ட தகவல் | Kalutara School Girl Death Police Statement

பொலிஸார் விசாரணை

கடந்த (06.05.2023) ஆம் திகதி களுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் புகையிரத பாதைக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவர் நிர்வாணமாக சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! பொலிஸார் வெளியிட்ட தகவல் | Kalutara School Girl Death Police Statement

இவ்வாறு உயிரிழந்தவர் களுத்துறை நாகொட பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியெனவும் விசாரணையில் தெரியவந்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில், மாணவியுடன் ஹோட்டலுக்கு வந்ததாக கூறப்படும் இளைஞனும், மற்றுமொரு யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மாணவியுடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US