உடன் பதவி விலகுங்கள் : கோட்டாபயவிடம் ஜே.வி. பி. இடித்துரைப்பு
Colombo
Gotabaya Rajapaksa
Sri Lanka
Janatha Vimukthi Peramuna
Sri Lanka Violence 2022
By Dhayani
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காண வழிவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலக வேண்டும் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமது கட்சியின் யோசனைகள் நாளை முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும் எனவும்,
அக்காலப்பகுதிக்கு வேண்டுமானால் இடைக்கால அரசொன்றை நிறுவலாம் எனவும் அவர்
மேலும் தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US